உலர்பழங்கள் விற்பனையகம். புதிதாக என்ன தொழில் தொடங்கலாம், தகவல் தொழில்நுட்ப வேலையை (IT Company Job) விட்டுட்டு அடுத்து என்ன பண்ணலாம் அல்லது நல்ல எதிர்காலம் உள்ள தொழில் என்ன அப்படின்னு யோசிச்சிட்டு இருகீங்களா உங்களுக்கான சிறிய வழிகாட்டுதல்தான் தான் இந்த பதிவு. இந்தப்பதிவில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றமாதிரியான டிரண்டியான ஒரு பிசினஸ பத்தி பார்க்க போகிறோம். பெருகி வரும் நோய்களின் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் தங்கள் உடல் நலத்தின் மேல் அதிக அக்கறை எடுத்துகிறாங்க. அதற்காக அவங்க உணவுபழக்கத்துல (diet) சத்துகள் அதிகம் நிறைந்த கொட்டைகள் மற்றும் உலர்பழங்கள்( Nuts & dryfruits) அதிகளவு சேத்துக்கிறாங்க, அதனால இதை விற்பனை செய்கிற கடைகளுக்கு என்றென்றைக்கும் வரவேற்பு இருக்கு. அந்த வகையில இன்றைக்கு நாம பாக்கப்போற தொழில் உலர்பழங்கள் விற்பனையகம் (Dryfruits Shop). ஏற்கனவே நீங்க இந்த தொழில பண்ணிட்டு இருந்தாலும் அதை மேம்படுத்துவதற்கான நிறைய ஆலோசனைகள் மற்றும் நுணுக்கங்களை (Tips & Tricks) இங்க சுருக்கமா கொடுத்திருக்கோம். இப்ப வாங்க பதிவுக்குள்ள போகலாம். இந்த வகை கடை...
வணிகம் சார்ந்த ஆலோசனைகள்