Skip to main content

Posts

Showing posts from August, 2022

சரியான சிசிடிவி சிஸ்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? சிசிடிவி என்றால் என்ன? How to Choose Correct CCTV System and Its Components

        Hi!   CCTV Intro:   உங்க வீட்டுக்கு இல்ல கம்பெனிக்கு சிசிடிவி கேமரா பொருத்த போறீங்களா ? அதுக்கு முன்னாடி சில அடிப்படை விசயங்களை தெரிஞ்சிகிட்டிங்கன்னா செலவயையும் குறைத்து சரியான சிஸ்டத்தயும் தேர்வு செய்யலாம் . சிசிடிவி சிஸ்டம் பற்றி சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் இந்தப்பதிவில் பார்க்கலாம் வாங்க ... Overview:        இப்பொழுது இந்த சிசிடிவி சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். முதலில் இந்த செக்யூரிட்டி கேமராவின் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இந்த வயர்களின் மூலம் எலெக்ட்ரிக் சிக்னல்களாக பெறப்பட்டு இந்த DVR Box-க்கு கொண்டு செல்லப்படுகிறது, பிறகு அவை Digital சிக்னல்களாக மாற்றப்பட்டு DVR-ன் உள்ளே உள்ள Hard Disk-ல் Record செய்யப்படுகிறது. இந்த காட்சிகளை நாம் ஒரு டிஸ்ப்ளேயின் துணை கொண்டு நேரடியாகவோ அல்லது தேவையான நேரத்தில் Playback செய்தோ காணலாம். மேலும் Remote View மற்றும் மொபைல் போனில் காண்பதற்கு ஒரு Router உதவியுடன் இந்த DVR-ஐ Internet-உடன் இணைக்க வேண்டும்.   Bod...