Skip to main content

Posts

Recent posts

சரியான சிசிடிவி சிஸ்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? சிசிடிவி என்றால் என்ன? How to Choose Correct CCTV System and Its Components

        Hi!   CCTV Intro:   உங்க வீட்டுக்கு இல்ல கம்பெனிக்கு சிசிடிவி கேமரா பொருத்த போறீங்களா ? அதுக்கு முன்னாடி சில அடிப்படை விசயங்களை தெரிஞ்சிகிட்டிங்கன்னா செலவயையும் குறைத்து சரியான சிஸ்டத்தயும் தேர்வு செய்யலாம் . சிசிடிவி சிஸ்டம் பற்றி சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் இந்தப்பதிவில் பார்க்கலாம் வாங்க ... Overview:        இப்பொழுது இந்த சிசிடிவி சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். முதலில் இந்த செக்யூரிட்டி கேமராவின் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இந்த வயர்களின் மூலம் எலெக்ட்ரிக் சிக்னல்களாக பெறப்பட்டு இந்த DVR Box-க்கு கொண்டு செல்லப்படுகிறது, பிறகு அவை Digital சிக்னல்களாக மாற்றப்பட்டு DVR-ன் உள்ளே உள்ள Hard Disk-ல் Record செய்யப்படுகிறது. இந்த காட்சிகளை நாம் ஒரு டிஸ்ப்ளேயின் துணை கொண்டு நேரடியாகவோ அல்லது தேவையான நேரத்தில் Playback செய்தோ காணலாம். மேலும் Remote View மற்றும் மொபைல் போனில் காண்பதற்கு ஒரு Router உதவியுடன் இந்த DVR-ஐ Internet-உடன் இணைக்க வேண்டும்.   Bod...

குறைந்த முதலீட்டில் ஹவாய் செருப்பு உற்பத்தி Low Investment Hawai Slipper Making in Tamil

ஹவாய் சப்பல் உற்பத்தி வரவேற்கிறோம். இன்றைக்கு நாம பாக்க போற பிசினஸ் ஹவாய் செருப்பு உருவாக்கம் (Slipper Manufacturing} இப்ப மார்கெட்ல இந்த மாதிரியான வகைவகையான சாதாரண Slipperகளுக்கு நல்ல மவுசு உண்டு. இத ஹவாய் Chappal-னும் சொல்லுவாங்க. இது ஒரு Fashion Trend-ஆவும் மாறிட்டு வருது. இப்ப ஒரு Medium Industry-ல எப்படி இந்த மாதிரியான Slippers உற்பத்தி பண்றாங்கன்னு முதல்ல பாக்கலாம், அப்பறம் கடைசில் இத எப்படி Low Budget-ல பண்றதுன்னு பாக்கலாம். செய்முறை: 1.    இந்த ஹவாய் Chappal உற்பத்தியின் முதல் Stage CUTTING இதுல செருப்போட (Slipper) அடிபாகம் (Bottom) அல்லது Sole ரெடி பண்றாங்க, இந்த மாதிரி கட்டிங் மிஷின்ல வித விதமான ரப்பர் ஷீட்-அ (Rubber Sheet) கொடுத்து டை (Die) மூலமா கட் பண்றாங்க, வெவ்வேறு டையை மாற்றுவதன் மூலமாக, வெவ்வேரு சைஸ்கள்ல சப்பல்ஸ் கிடைக்கும். இந்த ஹவாய் சப்பல் உற்பத்தியில மிக முக்கியமான மூலப்பொருள் ரப்பர் ஷீட்தான். இது பல வண்ணங்கள்ல பல தரத்தில் (Quality) கிடைக்கிது, செருப்போட தரம் இந்த Rubber Sheet தரத்தைப் பொறுத்து அமைகிறது. 2.    Seco...