பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி பிசினஸ் ஒரு Bro PET bottle Scrap business பத்தி கேட்டிருந்தாரு , அவருக்காக அந்த Business fieldla இறங்கி research பண்ணி அதோட A-Z முழு விவரம் இங்க தந்திருக்கோம் , பாத்துட்டு மறக்காம Share பண்ணுங்க மற்றும் உங்களுக்கு பிடித்த business என்னன்னு Comment- ல எழுதுங்க . தரமான உற்பத்திக்கு TIPS பகுதியில கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள Follow பண்ணுங்க. இந்த Pet Bottle Scrap business-அ இரண்டு வழிகளில் பண்ணலாம். 1. அதிக முதலீடு 2 2. குறைந்த முதலீடு முதல்ல Pet Bottle Scrap business-அ அதிக முதலீட்டில் எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். Debaler : Intha PET Bottle Scrap Recycling Business-ல் முதல் Stage PET bottles-அ debale பண்ணனும், அதாவது PET bottles bale அல்லது bundle-ஆ வரும் அத Debaler Machine-ல கொடுத்து தனித்தனியா பிரிக்கணும். அடுத்து, Sorting அதாவது PET Bottle-அ கலந்து வர Waste-லாம் தனியா பிரித்து எடுக்கிறது, இதன் மூலமா நீங்க தேவையில்லாத waste எல்லாம் blade-ல சிக்காமல் பார்த்துக்கிறீ...
வணிகம் சார்ந்த ஆலோசனைகள்