பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி பிசினஸ்
ஒரு Bro
PET bottle Scrap business பத்தி கேட்டிருந்தாரு,
அவருக்காக அந்த Business fieldla இறங்கி research பண்ணி
அதோட A-Z முழு விவரம் இங்க தந்திருக்கோம்,
பாத்துட்டு
மறக்காம Share பண்ணுங்க மற்றும் உங்களுக்கு பிடித்த business
என்னன்னு Comment-ல எழுதுங்க. தரமான உற்பத்திக்கு
TIPS பகுதியில கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள Follow பண்ணுங்க.
இந்த Pet
Bottle Scrap business-அ இரண்டு வழிகளில் பண்ணலாம்.
1. அதிக முதலீடு
2 2.
குறைந்த
முதலீடு
முதல்ல Pet
Bottle Scrap business-அ அதிக முதலீட்டில் எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
Debaler :
Intha PET Bottle
Scrap Recycling Business-ல் முதல் Stage PET bottles-அ debale பண்ணனும், அதாவது PET
bottles bale அல்லது bundle-ஆ வரும் அத Debaler Machine-ல கொடுத்து தனித்தனியா
பிரிக்கணும்.
அடுத்து,
Sorting
அதாவது PET Bottle-அ கலந்து
வர Waste-லாம் தனியா பிரித்து எடுக்கிறது, இதன் மூலமா நீங்க தேவையில்லாத waste எல்லாம்
blade-ல சிக்காமல் பார்த்துக்கிறீங்க.
Crushing :
இப்போ PET Bottles-அ
Grinding பண்றதுக்காக Crusher-ல அனுப்பணும், அனுப்பும்போதே சில factories-ல PET
bottles-அ சுத்தி வர Labels-அ முதல்ல remove பண்ணிட்டு அப்பறம் அனுப்புறாங்க. சில
Factories-ல Labels-வோட Crusher-க்கு அனுப்புறாங்க.
Crusher-ல ஒரு fixed blade மற்றும் ஒரு rotating blade இருக்கும், Crusher-யில்
heat-அ கட்டுப்படுத்த water spray ஆயிட்டே இருக்கும். அந்த crusher Chamber-ல bottles
திரும்ப திரும்ப cut ஆகி small holes வழியா தேவையான size-ல Flakes (துண்டுகள்) வெளிய
வரும். இப்போ இதுல Bottle-ல வர Cap,Neck, Label-வோட துண்டுகள், மண், அழுக்கு போன்ற
மாசுகள் இருக்கிறதுனால அத clean பண்ணனும்.
Cleaning-ஓட முதல் Stage-ல இந்த
Flakes-அ Air Pressure Chamber-ல அனுப்புறாங்க, Flakes-அ உள்ள Label துண்டுகள்
Light Weight-ஆ இருகிறதுனால அதெல்லாம் தனியா ஒரு பையில Collect ஆயிடுது.
இப்ப இந்த Flakes-ல Bottle
Cap, Neck போன்ற hard plastics இருங்கிறதுனால ‘Sink and Float’ method அதாவது ஒரு
water stream-ல இந்த Material-அ அனுப்பினால் Bottle Flakes heavy-ஆ இருக்கிறதுனால அது
கீழே போய்விடும். மற்ற Cap, neck எல்லாமே மிதந்து வரும் அத ஈஸியா பிரிச்சிடலாம்.
Washer:
Flakes-அ Hot Chamber-ல அனுப்பி
Caustic soda மற்றும் Acid Slurry கலந்து நல்லா hot wash பண்றாங்க, அதனால பாட்டில்
குள்ள இருந்த கசடுகள் , label ஒட்டியிருந்த gum மற்றும் இதர மாசுகள் நீங்கிவிடுகிறது.
திரும்பவும் Flakes-ஆ Cold
Waterla அனுப்பி குளிர வைக்கிறாங்க.
இப்பொழுது Flakes-அ ‘De-Watering
Chamber’ -ல போட்டு remaining water-அ நல்லா Filter-out பண்ணிட்டு, ‘Hot-dryer Chamber’-ல
அனுப்பி dry பண்றாங்க.
Final Stage-ல ‘Flow-Tension Tank’ அல்லது
‘Blower of Cyclone’ Tank-ல Flakes-அ அனுப்பினால் தூசிகள் எதுவும் இல்லாமல் சுத்தமான
Flakes Ready.
இத அப்படியே
Sales பண்ணலாம், அல்லது மதிப்பு கூட்டி பிளாஸ்டிக் நாராவோ, Pellets-ஆவோ Sales பண்ணலாம்.
இப்ப குறைந்த முதலீட்டில் எப்படி இந்த business-அ பண்ணலாம்னு Quick-ஆ பார்க்கலாம்.
இந்த Method-ல முடிந்தவரை machine-ன் துணையின்றி
பண்ணலாம்.
முதல்ல Bottle-களோட கலந்து வர எல்லா Waste-களையும்
எடுத்துவிட்டு, Label, Cap அதெல்லாம் Remove பண்ணிட்டு Crusher Machine-ல போட்றாங்க.
Crush ஆகி வர Flakes-அ
Washer Machine-la Causti Soda மற்றும் Acid Slurry கலந்து Hot Water-ல நல்லா Wash
பண்றாங்க.
பின்பு Machine-க்கு கீழே
Outlet-அ திறந்து விட்டால் அழுக்கு, மண் போன்ற மாசுக்கள் நீருடன் வெளியேறுகிறது. உடனே
குளிர்ந்த நீரில் நன்றாக Wash பண்றாங்க.
அடுத்து ஒரு தண்ணீர் தொட்டியில்
பாட்டில் துண்டுகளை போட்டால், அதனுடன் கலந்துள்ள பாட்டிலின் கழுத்து பகுதி போன்ற பிளாஸ்டிக்குகள்
தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது, இதன் மூலம் தரமான Flakes கிடைக்கிறது, மீண்டும்
இதை ஒரு Blower குள்ள அனுப்பி தூசிகள் நீக்கப்பட்டு நல்ல தரமான, சுத்தமான Flakes பெறப்படுகிறது.
இடவசதி:
இந்த தொழிலுக்கு குறைந்தபட்சம்
600Sqft இடம் போதுமானது.
Factory-க்கு சுமார்
4800sqft தேவைப்படலாம்.
மின் இணைப்பு:
இதற்கு சாதாரண
3-phase மின் இணைப்பு போதுமானது, இயந்திரத்தின் திறனை பரிசோதித்து வாங்குவது சிறந்தது.
Factory-க்கு
180Kw – 450kw தேவைப்படும்.
மிஷின் :
நல்ல Machine-ஆ
வாங்கணும்னா Blade Size 21-24 inch உள்ள, 30HP Electric Motor மற்றும் குறைந்தபட்சம்
400kg / Hour உற்பத்தி திறன் உள்ள Machine சுமார் 3.5Lakhs விலைகளில் கிடைக்கிறது.
இதற்கும் கீழ் வாங்கினால் உற்பத்தி பொருளுக்கு அதிக விலை கிடைக்காது என்பது இந்த தொழிலில்
இருப்பவர்களின் கருத்து.
பெரிய
Factory-களுக்கு Machine-ன் உற்பத்தி திறனைப் பொறுத்து 50 லட்சம் வரையிலும் கிடைக்கிறது.
மூலப்பொருட்கள்
:
இந்த PET
bottle Scrap Local-அ பழைய இரும்பு கடைகளில் இருந்து பெறலாம், Online-ல இருந்து வாங்கிக்கலாம்,
அல்லது Super Market, Theatre போன்ற நிறைய பேர் வந்து செல்கின்ற இடங்களில் Recycle
Container வைத்து Collect பண்ணலாம்.
Marketing:
இந்த மாதிரியான
பொருட்களுக்கு நிறைய Buyers Online-ல கிடைக்கிறாங்க.
நல்ல தரமான
Washed Flakes-க்கு அதிக விலை தராங்க.
டிப்ஸ்:
தரமான Flakes-க்கு
நீங்க தயாரிப்பின் முதல் கட்டத்திலேயே அனைத்து விதமான குப்பைகளையும் நீக்கி விடவேண்டும்,
மேலும் பாட்டிலின் லேபில், மூடி, வளையம், கழுத்துப்பகுதி ஆகியவற்றை நீக்கி விட்டால்,
Grinder-ல் உள்ள Cutting Blade-ம் பாதுகாக்கப்படும், அடுத்தடுத்து சுத்தம் செய்வதற்கும்
எளிதாக இருக்கும்.
வெள்ளை மற்றும்
கலர் பாட்டில்களை தனியாக பிரித்து, அரைக்க வேண்டும், காரணம் வெள்ளை பாட்டில் துண்டுகள்
அதிக விலைக்கு போகும்.
பாட்டில் மூடிகளை
தனியாக அரைத்து விற்பனை செய்யலாம்.
Maintenance:
Electric
Machine-களோட எல்லா விதமான பராமரிப்புகளும் இதற்கும் பொருந்தும், தவிர Blade-கள அடிக்கடி
Sharp பண்ண வேண்டும்.
Conclusion:
இந்த தொழிலை முறையாக செய்தால் 6இலட்சம் முதலீட்டில்
மாதம் 75ஆயிரத்திற்கும் குறைவில்லாமல் சம்பாதிக்கலாம்.
நன்றி