தொழிலில் முன்னேற
செய்ய வேண்டிய / செய்யக்கூடாத 5 விதிகள்
புதிதாக தொழில்
தொடங்க விரும்பிறவங்களுக்கும், ஏற்கனவே தொழில் பண்ணிட்டிருகிறவங்களுக்கும் இந்த
Golden Rules உதவியாயிருக்கும்.
உங்கள் தொழில்
முன்னேற்றமடைய இந்த 5 விஷயங்களை கண்டிப்பா Follow பண்ணுங்க.
Do’s
1. 1.
Innovation –
எப்பவுமே உங்க தொழில்ல புதுமைய புகுத்திட்டே இருங்க, புதுப்புது Technology-அ கையாளுங்க,
சின்ன சின்ன Improvement-அ பண்ணிக்கிட்டே இருங்க. உங்க ஊழியர்கள், கஸ்டமர்கள், மற்றும்
Supplier-களோட கருத்துகள் கேளுங்க, அவங்க Knowledge-அ Use பண்ணிக்கங்க.
22.
Consult
–தொழில Improve பண்றதுக்கு உங்க தொழில் சார்ந்த துறை வல்லுனர்கள் கிட்ட Advice கேளுங்க.
Finance சம்பந்தமா எந்த முடிவா இருந்தாலும் consult பண்ணி எடுங்க.
33.
Data
– Finance உட்பட எல்லா Data-வையும் upto date collect பண்ணி வச்சிக்குங்க, அந்த
Data-வை ஆய்வுக்குட்படுத்தினால் பணம் முதலான விஷயங்களை கட்டுப்படுத்த முடியும், இதன்
மூலம் இலக்குகளை அடைவதற்கு என்னென்ன தேவை என்பது தெளிவாக தெரிய வரும்.
44.
Selection
– வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும்பொது நிறைய Time Spend பண்ணனும். அவங்க பார்க்கப்போற
வேலைக்கு பொருத்தமானவங்களா, திறமைசாலியான்னு பாருங்க, அவங்களுக்கு பொருட்கள பத்தின
விவரம் தெரிஞ்சிருக்கனும் அல்லது quick-ஆ understanding பண்றவங்களா இருக்கணும், புது Product-வோட
update அவங்கள்ட்ட இருக்கணும், மேலும் அவங்க திறமைக்கேற்ற நல்ல salary, மற்றும்
incentive கொடுக்கணும், நட்பு ரீதியா அணுகணும்.
55.
Supplier
– சப்ளையருக்கும் உங்களுக்குமான relationship-அ Smooth-ஆ maintain பண்றது Healthy-யான
Business-க்கு அடித்தளம், Payment-லாம் சரியான time-ல Settle பண்ணுங்க, delay ஆனாக்கூட
Supplier கேக்குறதுக்கு முன்னாடி நீங்களா கால் பண்ணி காரணம் சொல்லுங்க, நீங்க விற்கும்
பொருட்கள்-ல புதுசா என்ன இருக்கு Market-ல எது அதிகமா போகுது அப்படின்னு அவங்ககிட்ட
Enquiry பண்ணிக்கிட்டே இருங்க.
உங்க தொழிலில்
நஷ்டம் வராமல் தடுக்க இந்த 5 விஷயங்களை பண்ணாதீங்க.
Don’ts
1.
Rely
on few customers – குறைந்த எண்ணிக்கையிலான Customer-களை சார்ந்து இராமல், புதுப்புது
Products-அ Introduce பண்ணிக்கிட்டே இருங்க, இதன்மூலம் நிறைய Customers கிடைப்பாங்க.
2.
Ignoring
financial reports – Company –யோட Finance Report-அ புறக்கணிக்காமல், எங்க செலவ கட்டுபடுத்தணும்ற
Key Area-வ கண்டுபிடிங்க, தேவையில்லாத செலவுகளை குறைங்க.
3.
Neglecting
security – உங்க Company-யோட பாதுகாப்புல Careless-ஆ இருக்காதீங்க, திருட்டைத் தடுக்க
CCTV போன்ற பாதுகாப்பு அம்சங்களை கையாளுங்க, தீ மற்றும் இதர விபத்துகளை கருத்தில் கொண்டு
மாற்று ஏற்பாடு செய்யுங்க.
4.
Following
Old trends – பழைய வழியை Follow பண்ணாம Market-வோட Trend-க்கு ஏத்த மாதிரி மாறுங்க,
customer-வோட எண்ண ஓட்டத்தை புரிஞ்சிக்குங்க.
5.
Indecisive
எதிர்பாராமல் ஏற்படும் பண நெருக்கடி மற்றும் இதர பிரச்சினைகளுக்கு துரிதமாக முடிவு
எடுங்கள். இல்லையென்றால் அதுவே மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
இந்த பதிவை வீடியோ வடிவில் காண இங்கு அழுத்தவும்<--- a=""> --->
இந்த பதிவை வீடியோ வடிவில் காண இங்கு அழுத்தவும்<--- a=""> --->