நவீன யுகத்திற்கு
ஏற்ற ஐந்து அதிக லாபம் தரும் தொழில்கள்
இந்த கன்சல்டன்சி
தொழில் அதிகமா பிரபலமா இருக்கிறதுக்கு காரணம் என்னன்னு கேட்டிங்கன்னா, இதுக்கு முதலீடு
அவ்வளவா தேவைபடாததுதான். ஜஸ்ட் சின்னதா ஒரு இடம், டேபிள், சேர் அப்பறம் கொஞ்சம் பேச்சுத்திறமை
இருந்தா போதும்.
இதுல நீங்க எதப்பத்தி
வேணாலும் ஆலோசனை வழங்கலாம், உதாரணத்திற்கு ஜாப் கன்சல்டன்டா நீங்க CV எப்படி ரெடி பண்றது,
இன்டர்வியூல எப்படி நல்லா பண்றது போன்ற ஆலோசனைகளை வழங்கலாம்.
பிசினஸ் கன்சல்டன்டா
ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான முதல் எவ்வளவு தேவைப்படும், இயந்திரங்களை எங்கிருந்து
வாங்கலாம் போன்ற தகவல்களை தரலாம், இன்னும் திருமண தகவல், கட்டுமானம் போன்ற கன்சல்டன்டாகவும்
செயல்படலாம்.
உடற்பயிற்சி கூடம் (Fitness Studio / Gym):
இந்த காலகட்டத்துல
உடற்பயிற்சி கூடத்திற்கு இருக்கிற வரவேற்பை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆண், பெண் இருபாலருமே
வந்து செல்கிற உடற்பயிற்சி கூடங்கள் பெருகிட்டே வருது,
உங்களுக்கு தேவையானது
ஒரு சிறந்த ஜிம் பயிற்சியாளர், நல்ல உபகரணங்கள், மற்றும் வேலைக்கு செல்வோரும் பயன்
பெரும் வகையில் flexiblana timing.
மின் வணிகம் (E-Commerce):
இந்த
E-commerce Industry பெரிய லெவல்ல Boom ஆயிடுச்சி, எதிர்காலத்தில அனைத்து தர மக்களையும்
இந்த கம்ப்யூட்டர் மூலம் நடக்கும் Online business சென்றடையும். அதனால இப்பவே நீங்க
இந்த E-commerce businessla ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டால் நல்லது. இந்த
businessல மிகப்பெரிய பிளஸ் என்னன்னா நீங்க தூங்கும்போதும் உங்களுக்கான Online
Shopல வியாபாரம் நடக்கும். இந்த Businessக்கு ஒரு கம்ப்யூட்டர் இருந்தால் போதும், வீட்டிலேயே
இன்னைக்கே நீங்க start பண்ணலாம். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பண்ணலாம்.
விளையாட்டு பாடசாலை(Daycare /
Playschool):
குழந்தைகளுக்கான
நல்ல எதிர்காலத்திற்கு அடிப்படை கல்வி சரியா இருக்கணும்னு எல்லா பெற்றோர்களும் உறுதியா
இருக்காங்க, அதனால் Playschool மற்றும் Preschool பெருகிட்டே வருது.
இப்ப உள்ள சூழல்ல
கணவன் மனைவி இரண்டு பேருமே வேலைக்கு போற குடும்பங்கள் நிறைய அதிகமாகிட்டே வருது, குழந்தைகளுக்கான
Daycare வசதியுடன் கூடிய Playschool க்கு நிறைய வரவேற்பு இருக்கு.
இதற்கு நல்ல அமைதியான,
விசாலமான இடவசதி, குழந்தைகளிடம் அன்பாக பழகக்கூடிய நல்ல ஆசிரியர்கள் மற்றும் முறையாக
நடத்தினால் என்றென்றைக்கும் நிலைக்கலாம்.
இயற்கை அங்காடி (Organic Shop) :
மக்கள் மத்தியில்
உடல் நலத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிட்டே வரதுனால அவங்க என்ன சாப்பிடணும்,
எதில் நன்மை அதிகம் அப்படின்ற அவங்க தேடுதல் இயற்கை வேளாண் பொருட்கள் பக்கமும், பாரம்பரிய
உணவுப்பொருட்கள் பக்கமும் திரும்பியிருக்கு.
அதனால இதை விற்பனை
செய்கிற இயற்கை பல்பொருள் அங்காடிகள் எனப்படும் Organic Shopளுக்கு நல்ல வரவேற்பை காண
முடிகிறது.
இந்த வகை கடைகளில்
செயற்கை ரசாயனங்கள் தவிர்த்து இயற்கை உரமிட்டு வளர்த்த காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்து
வகை பொருட்களையும் விற்பனை செய்யலாம்.
அருகிலுள்ள இயற்கை
வேளாண் விவசாயிகளிடம் பெற்ற பொருட்களை விற்கலாம்.
இந்த மாதிரியான
தொடர்ச்சியான பதிகவுகளுக்கு எங்கள் Tamil Business ideas சானலை Subscribe செய்யுங்கள்
மேலும் அருகிலிருக்கும் Bell Iconஐ அழுத்தினால் தானாகவே எங்கள் பதிவுகள் உங்களுக்கு
கிடைக்கும்.
நன்றி
இதை வீடியோ வடிவில் காண,