ஹவாய் சப்பல் உற்பத்தி வரவேற்கிறோம். இன்றைக்கு நாம பாக்க போற பிசினஸ் ஹவாய் செருப்பு உருவாக்கம் (Slipper Manufacturing} இப்ப மார்கெட்ல இந்த மாதிரியான வகைவகையான சாதாரண Slipperகளுக்கு நல்ல மவுசு உண்டு. இத ஹவாய் Chappal-னும் சொல்லுவாங்க. இது ஒரு Fashion Trend-ஆவும் மாறிட்டு வருது. இப்ப ஒரு Medium Industry-ல எப்படி இந்த மாதிரியான Slippers உற்பத்தி பண்றாங்கன்னு முதல்ல பாக்கலாம், அப்பறம் கடைசில் இத எப்படி Low Budget-ல பண்றதுன்னு பாக்கலாம். செய்முறை: 1. இந்த ஹவாய் Chappal உற்பத்தியின் முதல் Stage CUTTING இதுல செருப்போட (Slipper) அடிபாகம் (Bottom) அல்லது Sole ரெடி பண்றாங்க, இந்த மாதிரி கட்டிங் மிஷின்ல வித விதமான ரப்பர் ஷீட்-அ (Rubber Sheet) கொடுத்து டை (Die) மூலமா கட் பண்றாங்க, வெவ்வேறு டையை மாற்றுவதன் மூலமாக, வெவ்வேரு சைஸ்கள்ல சப்பல்ஸ் கிடைக்கும். இந்த ஹவாய் சப்பல் உற்பத்தியில மிக முக்கியமான மூலப்பொருள் ரப்பர் ஷீட்தான். இது பல வண்ணங்கள்ல பல தரத்தில் (Quality) கிடைக்கிது, செருப்போட தரம் இந்த Rubber Sheet தரத்தைப் பொறுத்து அமைகிறது. 2. Seco...
வணிகம் சார்ந்த ஆலோசனைகள்